| 245 | : | _ _ |a சிவகுமார முத்துவிஜயரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு - |
| 500 | : | _ _ |a கலாநிதி கோனய்யன் மகன் ராமனய்யன் என்பவருக்கு கோவிந்தராஜ சமுத்திரம் என்ற முதலூர் கிராமம் இந்தச் செப்பேட்டின் படி சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது. தானம் பெற்றவரின் பெயரில் “ரிக் சகாந்தியகர் கலாநிதி“ என்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டதில் இருந்து இவர் வடமொழியில் புலமை பெற்றவர் என்பதை அறியமுடிகிறது. தானமாக வழங்கப்பட்ட முதலூர் கிராமம் செவ்விருக்கை நாட்டில் அமைந்திருப்பதாக செப்பேடு கூறுகின்றது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, சிவகுமார முத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர் |
| 752 | : | _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / சிவகுமாரமுத்துவிஜய ரகுநாத சேதுபதி காத்ததேவர் |
| 906 | : | _ _ |a 19.1.1737 |
| 914 | : | _ _ |a 9.371164 |
| 915 | : | _ _ |a 78.8265845 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00117 |
| barcode | : | TVA_CPS_00117 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |